உலகப்பெண் கவிஞர் பேரவையின் கருத்துப் பொழிவு

 







வல்லினச் சிறகுகள் இதழின் வாயிலாக..மகாகவி ஈரோடு தமிழன்பன்

"கவிதையோடு நான்". எனும் தலைப்பில் மகாகவியின் கவிதைகளுள்

தங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை மீதான கருத்துப் பொழிவினை அளிக்கவும்.

தொகுப்பு நூலாக வெளிவரும். பக்கவரையறை இல்லை.

பதிவுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு

வரும் ஏப்ரல் 15க்குள் அனுப்பவும்.


ஒருங்கிணைப்பாளர்:

கவிஞர்.

ப்ரியா பாஸ்கரன்

மிச்சிகன்



~   ~   ~     



சென்றாயகுமார் எழுதிய  "கால்தடம்"  சிறுகதை தொகுப்பு வாங்க !

கருத்துரையிடுக

0 கருத்துகள்