நிறைய போட்டிகள் பற்றிய விவரங்கள் இங்கு தெரிவிக்கப் படுகின்றன. ஆனால் நிறையபோட்டிகளுக்கு முடிவு விவரங்கள் தெரிவதில்லை. தாங்கள் போட்டி பற்றிய அறிவிப்பு இடுவது போல் போட்டி முடிவுகள் பற்றிய விவரங்களையும் அறிவித்தால் உபயோகமாக இருக்கும். மேலும் போட்டியில் பரிசு கிடைக்காத கதைகளை வேறு தளத்தில் உபயோகப் படுத்தவும் ஏதுவாக இருக்கும்.
1 கருத்துகள்

பதிலளிநீக்கு