சரக்கொன்றை (தமிழ் ஹைக்கூ இதழ்-1)
 சரக்கொன்றை (தமிழ் ஹைக்கூ இதழ்-1)


மலர்ந்திருக்கும்

நந்தியாவட்டைப் பூக்களில்

மெல்லிய நிலவொளி

             - நாணற்காடன்


விலை - ₹10( அஞ்சல் செலவு உட்பட)

பக்கங்கள் - 48

நூல் பெற

இடையன் இடைச்சி நூலகம்

கவின்

9942050065

கருத்துரையிடுக

0 கருத்துகள்