பூரண பொற்குடம் - பழனி பாரதி


 

சொற்களற்ற வெளியில்
மனக்காற்றில் தோரணங்கள்
மெல்லென அசைய
பூரண பொற்குடம்
தரும்ப
என் கவிதையில்
நீள விழுகிறது
உள் நிழல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்