கொக்கரக்கோ ஏப்ரல் மாத கவிதை இதழுக்கு கவிதை அனுப்புவதற்கான விதிமுறைகள் :
* 20 -25 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
வேறு தளத்தில் , அல்லது இதழில் வெளிவந்திருக்க கூடாது
* மதம் சார்ந்து, ஜாதி சார்ந்து , பகுத்தறிவிற்கு முரணான கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது
* Word doc இல் கவிதைகளை அனுப்பவும்(word doc அனுப்பாத கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)
* தங்கள் பெயர் , ஊர் , ஒளிப்படம் இணைத்து அனுப்பவும்
* படைப்பு வேறு தளத்திலோ, முகநூலிலோ , வலைப்பதிவிலோ வெளிவந்திருக்க கூடாது.
* ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
* பெண்களின் கவிதைகளுக்கே முன்னுரிமை
* அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]
அனுப்ப வேண்டிய கடைசி நாள் : மார்ச் 30, 2021
0 கருத்துகள்