ஓர் உயிரணுவில் ஜனிக்கிற மானுடம்
தன் பண்புகளின் மேலீட்டால்
வாழ்கிற வாழ்வின் மீதான
பற்று மற்றும் பற்றின்மையின்
அறிவியலையும் அறவியலையும்
சாத்தியப்படுத்தும் தொகுப்பு
யாழன் ஆதியின் இந்த
ஒளியிருள்.
கருத்துரையிடுக
0
கருத்துகள்
அறிவிப்பு
பதிவுகள் மற்றும் இலக்கிய வட்டார தகவல்களை உடனே தெரிந்துகொள்ள
Search
நீங்கள் கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ளவரா..? வானம் உங்களுக்குக்கான இலக்கியத் தளம்
0 கருத்துகள்