எண்ணங்கள்

 எண்ணங்கள்


எதிர்மறை எண்ணங்கள்

மிகுந்துவிட்டதாகக் குறைகூறுகிறாள் தோழி

நேர்மறை எண்ணங்கள்

குறைந்துவிட்டதாகப் பதிலளித்தேன் நான்

இரண்டு வாக்கியங்களில்

எது நேர்மறை

எது எதிர்மறை


ஹிகிகொமோரி எழுதிய "அபாயக் குறிப்புகள்" கவிதைத்

 தொகுப்பிலிருந்து... 

 ~ ~ ~

வணவை தூரிகா எழுதிய "கறிக் கடைக்காரனின் சைவ மெனு கார்டு"

நூல் வாங்க  

கருத்துரையிடுக

0 கருத்துகள்