தேவதேவன் விருதுக்கு விண்ணப்பிக்க

கோட்டைத் தமிழ் முற்றம் வேலூர் வழங்கவிருக்கும் சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான

தேவதேவன் விருது தேர்வுக்காக, மூன்று பேர் கொண்ட நடுவர் குழுவினர் பரிந்துரை செய்துள்ள நெறிமுறைகள்:


1) கவிதை நூல்கள் ஜனவரி2020  முதல் டிசம்பர் 2020 ஆண்டு வரை வெளியிடப்பட்டவையாக இருக்க வேண்டும்.

2)  பரிசீலனைக்கு நூலின் 3 பிரதிகள் அனுப்பவேண்டும்

3)  முதல் பதிப்பு நூல் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்

4)  கவிதை நூல்களை அனுப்ப கடைசி தேதி 31.3.2021.

5)  நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

6)  தேர்வு குறித்த வேறு எவ்விதமான பரிந்துரைகளையும் ஏற்பதற்கில்லை.

7)  அச்சுப்புத்தகங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

8)  நூலுடன் தனித்தாளில் ஆசிரியர் முகவரி மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி       எண் ஆகிய விவரங்களை இணைத்து அனுப்பவும்.


நூல்களை அனுப்ப வேண்டிய

முகவரி:

Kayalvizhi S,

102, LIC Colony,

Kagithapatarai,

Vellore 632 012.

அ.பே. 98941 46518


~ ~ ~

நீங்கள் தற்பொழுதுதான் கவிதை எழுத ஆரம்பித்து இருக்கிறீர்களா ? நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் "நாளை காணாமல் போகிறவர்"


கருத்துரையிடுக

0 கருத்துகள்