நாளை காணாமல் போகிறவர்விமர்சனம்:

* கவிதைத் தொகுப்புகள் வாசிப்பிற்கானதாக இருந்த போதும் கவிதைகள் நீர்த்துப் போவதில்லை, கவிதைகள் மேலும் மேலும் புதிய ஊற்றுக் கண்களைத் திறந்தபடியே இருக்கின்றன. அதற்கான சாட்சியே தாளை காணாமல் போகிறவர்

   - க.அம்சப்ரியா, இனிய உதயம்

* இரா. கவியரசுவின் "நாளை காணாமல் போகிறவர்" தொகுப்பில் இருந்து ஒரு நுட்பமான கவிதை. இதில் தொடர்ந்து வரும் நகர்வு உருவகங்களை கவனியுங்கள் - இறப்பும் உயிர்த்தலும் இணைந்து முன்னகர்வதை காட்சிப்படுத்துகிறார்.

    - எழுத்தாளர் அபிலாஷ்


விலை - ரூ 110  ரூ 100/- (கூரியர் செலவு ரூ 30)

புத்தகம் வாங்க


Only on WhatsApp - 9750856600கருத்துரையிடுக

0 கருத்துகள்