காக்கா முள் :
காகங்கள் பெரும்பாலும் கருவேல முட்களில் கூடுகள் கட்டும்.
அக்கூடுகளில் இருந்து தவறிவிழும்
முட்களுக்கு காக்கா முள் என்று பெயர்.
அந்த முட்கள் காலில் குத்தினால் வலி
சற்று அதிகமாகவே இருக்கும்.
காக்கா முள் :
காகங்கள் பெரும்பாலும் கருவேல முட்களில் கூடுகள் கட்டும்.
அக்கூடுகளில் இருந்து தவறிவிழும்
முட்களுக்கு காக்கா முள் என்று பெயர்.
அந்த முட்கள் காலில் குத்தினால் வலி
சற்று அதிகமாகவே இருக்கும்.
0 கருத்துகள்