சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத்துறை.
முனைவர் பட்டப் பொது வாய்மொழித் தேர்வு (இணைய வழி)
நாள்: 25/02/2021, வியாழக்கிழமை.
நேரம்: முற்பகல் 11 மணி.
ஆய்வுத் தலைப்பு: தனித்தமிழ் இயக்க இதழ்கள்: செயற்பாடுகள் - விளைவுகள்
இணைப்பு: Google Meet link:
https://meet.google.com/dwz-jbzu-myb
ஆய்வாளர்:
திரு. ஜெ. மதிவேந்தன்
நெறியாளர்:
முனைவர் கோ. பழனி
பேராசிரியர் மற்றும் தலைவர்,
தமிழ் இலக்கியத்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்,
மெரினா வளாகம்,
சென்னை - 600 005.
புறத்தேர்வாளர்:
முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர்
இணைப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பச்சையப்பன் கல்லூரி,
சென்னை - 600 030.
0 கருத்துகள்