வ.உ.சி. ஆய்வு வட்டம் நடத்தும் கட்டுரைப் போட்டி

2021 செப்டம்பர் 5ஆம் நாள் வ.உ.சிதம்பரம் பிள்ளை (1872-1936) அவர்களின் 150ஆவது பிறந்த நாள். அன்னாரின் சுதேசியம், விடுதலைப் போராட்டம், தமிழ்த் தொண்டு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.கருத்துரையிடுக

0 கருத்துகள்