உம்பர்ட்டோ ஈக்கோஎல்லாக் கவிஞர்களும் மோசமான
கவிதைகளை எழுதுவதுண்டு. நல்ல
கவிஞர்கள் அவற்றைத் தீயிலிட்டு
எரித்துவிடுகிறார்கள்.அல்லாத கவிஞர்களோ
அக்கவிதைகளை அச்சிட்டு
வெளியிடுகிறார்கள் 

                -  உம்பர்ட்டோ ஈக்கோ

கருத்துரையிடுக

0 கருத்துகள்