எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020)

 

எழுச்சி தமிழர் இலக்கிய விருது (2020) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.அதில் சிறந்த கவிதைத் தொகுப்பாக  கதிர்பாரதி எழுதிய "உயர்திணைப்  பறவை " தேர்வு செய்யப்பட்டுள்ளது.பத்திரிகையாளர் கவிஞர்  என பன்முகம் கொண்ட கதிர்பாரதி அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்..


விஞர்,பத்திரிகையாளர்  கதிர்பாரதி அவர்கள் 
கருத்துரையிடுக

0 கருத்துகள்