செங்கனி.காம் – வானம் செயலி இணைந்து நடத்தும் முதலாமாண்டு பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி

மண் தோன்றிய காலத்திலிருந்தே  விவசாயமும் இலக்கியமும் தமிழர்களின்
வாழ்வோடு இணைந்தே பயணிக்கின்றது. தமிழர்களின் தொன்மையான மரபு,
பண்பாடு கலாச்சாரத்துக்கு சாட்சியாக இருப்பது இலக்கியம்.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் விவசாயத்தின் அவசியத்தை இலக்கியத்தின் வாயிலாக சொல்லும் விதமாக நடத்தும் முதலாமாண்டு பொங்கல் சிறப்பு கவிதைப் போட்டி.

முதல் பரிசு : 500 ரூபாய் 

இரண்டாம் பரிசு:400 ரூபாய் 

சிறப்பு பரிசு: மூன்று பேருக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.

பரிசு பெற்றவர்களுக்குமின் சான்றிதழ் அனுப்பப்படும்.

விதிமுறை :

1. நாங்கள் கொடுத்த மூன்று தலைப்புகளில்தான் கவிதைகள் வானம் செயலியில் சமர்ப்பிக்க வேண்டும். 2. கவிதைகள் 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும், அதிக வரிகள் இருக்கும் பட்சத்தில் கவிதைகள் நிராகரிக்கப்படும். 3. ஒருவர் ஒரு தலைப்பில் ஒரு கவிதையை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 4. போட்டி முடிவுகள் வெளியாகும்வரை அனுப்பிய கவிதையை வேறெங்கும் பயன்படுத்தக் கூடாது. 5. பரிசு பெறும் கவிதைகளை செங்கனி.காம் தளத்தில் பிரத்யோகமாக பிரசுரிக்கப்படும். 6. கடைசி தேதி:15.01.2021. 7. போட்டி குறித்த விஷயங்களில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

தொடர்புக்கு : aasiriyar.senkani@gmail.com





கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. சிறீலங்காவில் இருந்து பங்கு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசுகள் அனுப்ப இயலாத காரணத்தால் இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் பங்கு பெறலாம். இனிவரும் காலத்தில் இந்த இடர்பாட்டை சரிசெய்ய முயல்கிறோம்.

      நீக்கு