சந்திப்பு சிறுகதைகள்

சந்திப்பு சிறுகதைகள்

        மாக்சிம் கார்க்கி

தமிழில்

தொ.மு.சி.ரகுநாதன்

எழுத்தாளன் என்பவன் அவனுடைய நாட்டின் வர்க்கத்தின்
உணர்ச்சிமயமான ஊதுகுழல்; அதன் செவி, கண், இதயம் எல்லாம்
அவன்தான். அவன்தான் அவனது சகாப்தத்தின் குரல்! - அவன் பழமையைப் பற்றி எவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டுமோ அவ்வளவு தெரிந்துகொள்ள வேண்டும், அப்போதுதான் நிகழ் காலத்தில் தனது சமுதாயத்தின் முன்னுள்ள கடமைகளை வரையறுக்கவும், நிறைவேற்றவும் முடியும். அவனுக்கு மனித சரித்திரம் தெரியவேண்டும். மக்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதை உணர அவர்களது பழமொழிகளையும், கதைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். நானும் அதைத்தான் செய்தேன்.

                                                    - மாக்சிம் கார்க்கி


விலை - ரூ 100  ரூ 90/- ( 10% தள்ளுபடி) கூரியர் செலவு ரூ 30



கருத்துரையிடுக

0 கருத்துகள்