நெறியாளர் ஜீவ கரிகாலன் புதுமைப்பித்தன் நினைவு போட்டியின் இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கின்ற குறுநாவல்களின் ஆசிரியர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு :
- கிருஷ்ணமூர்த்தி
- வா.மு.கோமு
- எம்.எம்.தீன்
- சுரேஷ் பிரதீப்
- ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்
- நாராயணி கண்ணகி
- பிகு
- மயிலன்.ஜி.சின்னப்பன்
- மீரா செல்வகுமார்
- மௌனன் யாத்ரீகா
- மணி.எம்.கே.மணி
- ராகேஷ் கன்யாகுமரி
- பாலாஜி பிரசன்னா
- திலா
- இரா.இரமணன்
- ஜீவா பொன்னுச்சாமி
- சிலம்பரசன்
- அ.மோகனா
- அன்பாதவன்
- மலர்வதி
இறுதிச் சுற்றுக்கு செல்லும் படைப்புகளின் ஆசிரியர்களுக்கு senkani.com சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல் : யாவரும்.காம்
0 கருத்துகள்