தலைமைச்செயலகத் தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் சிறுகதைப் போட்டி

தலைமைச்செயலகத் தமிழ் மன்றத்தின் தமிழர் திருநாள் சிறுகதைப் போட்டி

முதல்பரிசு-₹2500

இரண்டாம் பரிசு-₹1500

மூன்றாம் பரிசு-₹500 (மூன்று பேருக்கு)

நீங்கள் செய்ய வேண்டியவை
♦️800 சொற்களுக்கு மிகாமல் ஒரு சிறுகதையை தமிழில் பிழையின்றி எழுதுங்கள்


♦️அதனை ஒருங்குறி வடிவில் (Unicode) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு word document ஆக 26.01.2021க்குள் அனுப்புங்கள்.


♦️PDF, Images தவிர்த்துவிடுங்கள்.


♦️ஒருவருக்கு ஒரு சிறுகதை தான் அனுமதி.


♦️உங்களது சொந்தப் படைப்பு , வேறு எந்த தளத்திலும் வெளியாகவில்லை, மொழிப்பெயர்ப்பு இல்லை என்பதற்கான உறுதிமொழியும் சேர்த்து அனுப்பிடுங்க


♦️பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.


♦️ஏதேனும் ஐயமிருப்பின், புலனக் குறுஞ்செய்தி அனுப்ப - 9962956145.



கருத்துரையிடுக

0 கருத்துகள்