ராமநாதபுரம் புத்தகக்காட்சி: கலை இலக்கிய ஆர்வலர் சங்கம், பாரதி புத்தகாலயம், அருணா நோட் புக் ஸ்டோர் ஆகியவை சேர்ந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழா ராமநாதபுரத்தில் கடந்த 22-01-2021 அன்று தொடங்கி 04-02-2021 வரை நடக்கிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இடம்: செய்யது அம்மாள் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம். நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.
வேளச்சேரி புத்தகக்காட்சி: 'ஆயிரம் தலைப்புகள், ஒரு லட்சம் புத்தகங்கள்' என்ற கோஷத்துடன் வேளச்சேரியில் கடந்த 23-01-2021 அன்று தொடங்கி 14-02-2021 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இடம்: சங்கீதா ஹோட்டல் எதிரில். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்புக்கு: 9884355516
தேனி புத்தகக்காட்சி: மதுரை மீனாட்சி புக் ஷாப் & தேனி மணிமேகலை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி தேனியில் 28-01-2021 அன்று தொடங்கி 15-02-2021 வரை நடக்கிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு.
இடம் 81, எடமால் தெரு. நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், தேனி. நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்புக்கு: 9443262763.
0 கருத்துகள்