பரிசு பெறும் கதைகள்

 பின் வருவன வானவில் பாரதி விழா குழுவின் போட்டி முடிவுகள் பற்றிய அறிவுப்பு :

வானவில் பாரதி விழா சிறுகதைப் போட்டி முடிவுகள் குறைவான காலஅவகாசம் கொடுக்கப்ட்டிருந்த போதிலும் 400க்கும் மேற்பட்ட எழுத்தாளார்கள் போட்டியில் பங்கு பெற்றது மகிழ்ச்சியான விஷயம்.போட்டிக்கதைகள் முதல் கட்ட பரிசீலனையில் தரவரிசையில் மதிப்பிடப்பட்டது. அதில் முதல் இரண்டு இடங்கள் பெற்ற கதைகள் இறுதிச் சுற்று தேர்விற்காக நடுவர்களுக்கு அனுப்பபட்டு பரிசுக்கதைகள் அவர்களால் தேர்ந்தெடுக்கபட்டிருக்கின்றன.

தேர்வாளார்களுக்கும் நடுவர்களுக்கும் நன்றி. பரிசு பெறும் எழுத்தாளார்களுக்கு வாழ்த்துகள். பங்கு கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்களது பாராட்டுகளும் நன்றியும்..
கருத்துரையிடுக

3 கருத்துகள்

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுப்பட்ட பகுதியை பதிவேற்றம் செய்துவிட்டோம்.
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

   நீக்கு
  2. கவனித்து சரி செய்ததற்கு மிக்க நன்றி...

   நீக்கு