தமிழக அரசின் 2016 ஆம் ஆண்டின் சிறந்த நூல்

தமிழக அரசின் 2016 ஆம் ஆண்டின்  சிறந்த நூலாக தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய "தேவதைகளால் தேடப்படுபவன்"கவிதை நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் தங்கம் மூர்த்தி அவர்களின் இலக்கியப் பணி சிறக்க செங்கனி.காம் ஆசிரியர் குழுவின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்