கரிகாற் சோழன் விருது!

கவிஞர் இன்பாவுக்கு

நல்வாழ்த்துகள்!

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை இணைந்து வழங்கும் கரிகாலன் விருது-2018சிங்கப்பூர்கவிமாலை அமைப்பின் தலைவர் திருமதி அ. இன்பா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குறிய செய்தி!

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பிரபலமான கவிஞர் இன்பா அவர்களுக்கு கரிகாற் சோழன் விருது மேலும் ஒரு அங்கீகாரம். கவிஞர் இன்பா, இன்னும் பல விருதுகளும் சிறப்புகளும் பெற வேண்டும் என senkani.com குழுமம் வாழ்த்துகிறது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்