செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தமிழனின் சொத்தான 41 சங்க இலக்கியங்களின் முழு தொகுப்பு...

2010 செம்மொழித் தமிழ் மாநாட்டு சிறப்பு வெளியீடாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 1500க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட கெட்டி அட்டையுடன் கூடிய நூல்.

தரமான உயர்தரத்திலான புத்தகம் -  வெறும்‌ 300/- ரூபாய் மட்டும்.

😍 இன்னும் ஆண்டு முழுவதும் 10% தள்ளுபடியில் 270/- க்குக் கிடைக்கிறது.

தஞ்சை தமிழ்ப் பல்கலை வெளியீடு.தள்ளுபடி விலையில் நூலை கூரியரிலும் பெறலாம்.

Bank name: Bank of India

Branch name: Tamil University

IFSc code:  BKID0008145

Account number: 814510110005771

தொடர்புக்கு:9443622933, 9443864672


ஐந்து கிலோவரை அஞ்சல் செலவு கிலோ ஒன்றுக்கு 25/-

இத்தொகுப்பில் 41 சங்க இலக்கிய நூல்கள் உள்ளன!

எளிதாக வாசித்துப் பொருள்கொள்ளும்படி பதப்பிரிப்புச் செய்து தொகுக்கப்பட்டு உள்ளது.

1. தொல்காப்பியம் பத்துப்பாட்டு

2. திருமுருகாற்றுப்படை

3. பொருநராற்றுப்படை

4. சிறுபாணாற்றுப்படை

5. பெரும்பாணாற்றுப்படை

6. முல்லைப்பாட்டு

7. மதுரைக்காஞ்சி

8. நெடுநல்வாடை

9. குறிஞ்சிப்பாட்டு

10. பட்டினப்பாலை

11. மலைபடுகடாம்

12. நற்றிணை

13. குறுந்தொகை

14. ஐங்குறு நூறு

15. பதிற்றுப்பத்து

16. பரிபாடல்

17. கலித்தொகை

18. அகநானூறு

19. புறநானூறு

20. திருக்குறள்

21. நாலடியார்

22. பழமொழி நானூறு

23. நான்மணிக்கடிகை

24. இன்னா நாற்பது

25. இனியவை நாற்பது

26. கார் நாற்பது

27. களவழி நாற்பது

28. ஐந்திணை ஐம்பது

29. ஐந்திணை எழுபது

30. திணைமொழி ஐம்பது

31. திணைமாலை நூற்றைம்பது

32. திரிகடுகம்

33. ஆசாரக்கோவை

34. சிறுபஞ்சமூலம்

35. முதுமொழிக்காஞ்சி

36. ஏலாதி

37. கைந்நிலை

38. சிலப்பதிகாரம்

39. மணிமேகலை

40. முத்தொள்ளாயிரம்

41. இறையனார் அகப்பொருள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்