இனிய நந்தவனம் நம்பிக்கை விருது 2020

 தமிழில் வெளிவரும் சுய முன்னேற்ற நூல்களில், சிறந்த நூல்களைத் தேர்வு செய்து ஆண்டுத்தோறும் பரிசுத் தொகையும், நூலாசிரியருக்கு நம்பிக்கை நாயகன் விருதும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறோம்.

* 2019-2020 ஆம் ஆண்டுகளில் வெளியான சுயமுன்னேற்ற நூல்களை அனுப்பலாம்.

* நூலாசிரியர் மற்றும் பதிப்பகத்தார் நூல்களை அனுப்பலாம்

* தாங்கள் வெளியிட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் 3- பிரதிகள் அனுப்ப வேண்டும்.

* சிறந்த நூல்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு

* ஜனவரி மாதம் நடைபெறும் இனிய நந்தவனம் 24 ஆம் ஆண்டுவிழாவில் பரிசும், விருதும் வழங்கப் படும். நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 10.12.2020.
கருத்துரையிடுக

0 கருத்துகள்