செய்தி அலை வழங்கும் சிறுகதைப் போட்டி

செய்தி அலை வழங்கும் சிறுகதைப் போட்டி

முதல் பரிசு - ரூ.5000
இரண்டாம் பரிசு -  ரூ.3000
மூன்றாம் பரிசு - ரூ.2000

விதிமுறைகள்:

1. படைப்புகள் உங்கள் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும் அல்லது வாழ்வில் நடந்த அனுபவமாக இருக்க வேண்டும்.
2. படைப்புகள் அனைத்தும் யூனிகோட் எழுத்துருவில், 4 - 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. படைப்புகள் வேறு எங்கும் பிரசுரிக்கப்படவில்லை என உறுதியளித்து, செய்தி அலை சிறுகதைப் போட்டி என தலைப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்புகள் அனுப்ப கடைசி தேதி முடிந்த பின்னர், படைப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதிக கமெண்ட்டுகள் (Comments), லைக் (Like) பெறும் படைப்புகளுக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பரிசுக்குரிய படைப்புகளை பிரபல எழுத்தாளர்கள் தேர்வு செய்வார்கள். படைப்புகளை அனுப்புவதற்கன கடைசி தேதி: 31 ஆகஸ்ட் 2020
படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@seithialai.comகருத்துரையிடுக

1 கருத்துகள்