என்ன செய்தேன் இத்தனை நாளும் - கட்டுரைப் போட்டி

கவிதை உறவு 
"என்ன செய்தேன் இத்தனை நாளும்"
கட்டுரைப் போட்டி

உலகெங்கிலுமிருக்கும் தமிழன்பர்களின் கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையானது கவிதை உறவு இதழில் 4 பக்கங்களுக்குள் அமைதல் வேண்டும். சிறந்த சமூக, இலக்கிய, உறவுகள் தொடர்பான நெகிழ்ச்சியான நீங்கள் பயன்பட்ட, உங்களுக்குப் பயன் விளைந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதியனுப்புங்கள்.

முதற்பரிசு ரூ. 5000
இரண்டாவது பரிசு ரூ. 3000
மூன்றாவது பரிசு ரூ. 2000

கட்டுரைகள் kavithaiuravu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30.05.2020

கருத்துரையிடுக

0 கருத்துகள்