மதுவிலக்கு விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டி - 2019 முடிவுகள்

கல்கி வார இதழ் - தமிழகக் காவல்துறை
இணைந்து நடத்திய


மதுவிலக்கு விழிப்புணர்வுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

15-12-19 இதழில் தமிழகக் காவல்துறையுடன் இணைந்து சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். சிறுகதைப் போட்டிக்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கதைகள் அமைய வேண்டும் என்ற
போட்டியில் 575 பேர் பங்குகொண்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.பரிசுக் கதைத் தேர்வின் முதல் கட்டத்தை, தமிழகக் காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் நடத்தி வியக்க வைத்தனர். இறுதிச் சுற்றின் நடுவர்களான மூத்த எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் (அமலாக்கம்) ச. மணி மற்றும் கல்கி இதழின் பொறுப்பாசிரியர் ரமணன் ஆகியோரால் பரிசுகளுக்குரிய கதைகள் தேர்வு செய்யப்பட்டன.


முதல் பரிசு 

சோப்புக்குட்டி - மு.ச.சதீஷ்குமார்

 இரண்டாம் பரிசு 

கனவு - வீ.ஹேமலதா

 மூன்றாம் பரிசு 

அனாமிகாவின் டைரி -  ஸ்ரீவல்லபா


கருத்துரையிடுக

0 கருத்துகள்