இணிக்கி

ஒரு சிறு பொருளை அசை அல்லது நகர்த்து என்று சொல்வதற்கு இணிக்கி என்றொரு வார்த்தையை பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலும் விளையாட்டுகளில் அதிகம் பயன்படுத்துவார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்