பேரிலக்கியம்


ஒருவன் தன் சொந்தமொழியிலேயேபேரிலக்கியங்களைவாசிப்பதென்பது ஒரு பெரும்வரம். உலகின் மிகச் சிலமக்களுக்கே அந்த அதிர்ஷ்டம்உள்ளது. கிரேக்கர், சீனர்..இந்தியாவில் தமிழர்களுக்குமட்டுமே அது சாத்தியம்.எனக்கு தமிழ் தாய்மொழியாகஇல்லாவிட்டாலும் தாய்க்குத்தாய்மொழி அல்லவா..

- ஆற்றூர் ரவிவர்மா.மலையாள மொழிக் கவிஞர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்