தேநீர் பதிப்பகம் வெளியீடு
கவிஞர் இரா.மதிபாலா வின்
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
நாள்
07-02-2020 வெள்ளிக் கிழமை மாலை 05.30 - 08.00
இடம்
பனுவல் புத்தக விற்பனை நிலையம்
தலைமை
112, முதல் தளம், திருவள்ளுவர் சாலை,திருவான்மியூர் சென்னை
வரவேற்புரை
நா.கோகிலன்
வாழ்த்துரை
கவிஞர். மு.ச.சதீஷ்குமார்
ஊடகவியலாளர். அ.ப.ராசா
கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி
கவிஞர் மு.கவிதா சரவணன்
கவிஞர் மு.எ.பிரபாகரன்
சிறப்பு பிரதிகள் பெறுபவர்கள்
திரு.ப.தேவபிரான்
கவிஞர்.கு.விநாயகமூர்த்தி
வழக்கறிஞர் ச.கோபி
கவிஞர் வை.இளம்வழுதி
ஏற்புரை
கவிஞர்.இரா.மதிபாலா
நிகழ்ச்சி தொகுப்பு
கவிஞர் பா.அனுராதா
நன்றியுரை
இரா.கவியரசு
தொடர்புக்கு 9080909600, 9840742465
0 கருத்துகள்