பால்

 எழுத்தாளர் நாராயணி கண்ணகி எழுதிய நாவல் "பால்" 15-12-2019 (இன்று) 1.30 PM முதல் 17-12-2019 நள்ளிரவு 12. 29 pm வரை. இலவசமாக வழங்கப்படுகிறது.கீழே உள்ள லிங்க்கை அழுத்தி புத்தகத்தை வாங்கலாம்.

புத்தகம் வாங்கியதும். அதனை படிப்பதற்காக பிரத்யேகமான ஒரு APP இருக்கிறது. கணிணியில், மொபைலில் PDFயை படிப்பதற்கு அடாப் ரீடர் இருப்பது போல அமேசான் இ-புத்தகங்களை (ebooks) படிப்பதற்கான ஒரு செயலி கிண்டில் (kindle). உங்கள் போனில் அது இருந்தால் மட்டுமே நீங்கள் டவுன்லோடு செய்த புத்தகங்களை படிக்க முடியும். அதனுடைய லிங்க் கீழே
https://rb.gy/5eoair

கருத்துரையிடுக

0 கருத்துகள்