கடலெனும் வசீகர மீன்தொட்டி - கவிதை நூல் வெளியீட்டு விழா
நூலின் பெயர் : கடலெனும் வசீகர மீன்தொட்டி
நூல் ஆசிரியர் : கவிஞர் சுபா செந்தில்குமார்
நாள் :சனவரி 4,சனிக்கிழமை
இடம் : The POD,தேசிய நூலகம் (16 தளம் ) சிங்கப்பூர்
நேரம் :மாலை 6.30 மணி
(செங்கனி.காம் சார்பாக உயர்திரு:கவிஞர் சுபா செந்தில்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் )
அனுமதி இலவசம்..அனைவரும் வருக ..
0 கருத்துகள்