க்லாத்தி மீன்


க்லாத்தி மீன் க்லாத்தி வித்தியாசமான மீன்.

எதிரிகளை தாக்க இருபுறமும் யானை தந்தம் போல இரண்டு முள் இருக்கும்.

மற்ற மீன்களை போல சுத்தம் செய்யாமல் தோலுரித்து

சுத்தம் செய்ய வேண்டும் மிகுந்த சுவையுடைய இந்த மீன்

அதிராம்பட்டினம் ,மல்லிப்பட்டினம்,கட்டுமாவடி,வடக்கமாபட்டினம்

கோட்டைப்பட்டினம்  கடல் பகுதிகளில் இவ்வகை  மீன்கள் அதிகமாக கிடைக்கிறது.
 கருத்துரையிடுக

0 கருத்துகள்