கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் - நூலேணி பதிப்பகம் இணைந்து நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் செங்கனி பதிப்பகம் வெளியீடான ச.இராஜ்குமார் அவர்கள் எழுதிய "பாஷோவின் கைத்தடி" ஹைக்கூ நூல் பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது.
கன்னிமாரா நூலக வாசகர் வட்டத்திற்கும் நூலேணி பதிப்பகத்திற்கு செங்கனி பதிப்பகம் சார்பான நன்றிகள் !
கவிஞர் ச.இராஜ்குமார் அவர்களுக்கு செங்கனி பதிப்பகம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும் !!


0 கருத்துகள்