மூத்த குடிமக்கள் மன்றம் (senior citizen bureau) தனது வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு நம் உரத்த சிந்தனையுடன் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி

 தலைப்பு

  •     முதுமையே வளமை
  •     முதுமையே பெருமை


மொத்தப் பரிசுத்தொகை ரூ 6000/-

முதியோர் பாதுகாப்பு அரவணைப்பு, அன்பு செலுத்துதல் , உடல்நலன்பேணுதல்  மரியாதையுடன் நடத்துதல் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இரண்டு பக்க அளவில் (A4 அளவில்) கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு பெறும் மூன்று கட்டுரைகளுக்கு தலா 2000/- பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு பெற்ற கட்டுரைகள் நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளியிடப்படும்.

பரிசளிப்பு விழா 14. 10. 2022 அன்று சென்னை எத்திராஜ் கல்லூரி அரங்கில் நடைபெறும்.

கட்டுரைகளை தபாலில் அல்லது urathasinthanai@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலில் (unicode) 22.09.2022 க்குள் அனுப்ப வேண்டுகிறோம்.

தபாலில் அனுப்ப வேண்டிய முகவரி
நம் உரத்த சிந்தனை
6. வீர சவார்க்கர் தெரு ரமணா நகர் பெரம்பூர் சென்னை 600011.
தொடர்புக்கு: 9444011105/9840021231

முதியோரைப் பேணுவோம்
முதியோரைப் போற்றுவோம்


T V நாகராஜன் (தலைவர்)
Dr.P. சேதுசேஷன்(பொதுச் செயலாளர்)
மூத்தோர் குடிமக்கள் மன்றம்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்