ஆண்கள் இல்லாத வீடு

 ஆண்கள் இல்லாத வீடு

(கவிதைகள்)
ஆசிரியர்- இமையாள் (நர்மதா குப்புசாமி)

பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர்.
மொழிப்பெயர்பாளராகவும் செயல்படுகிறார்.

இது இவருடைய முதல் கவிதை தொகுப்பு

கவிஞர்கள், சேரன் மற்றும் கலாப்ரியா இருவரும் நூலுக்கு அறிமுக உரை தந்திருக்கிறார்கள்.

விலை- ₹120

நூல் பெற :
What's up & Gpay - 9750856600
செங்கனி.காம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்