சிறந்த தமிழ் புத்தகத்திற்கு டான்ஶ்ரீ சோமா விருது

சிறந்த தமிழ் புத்தகத்திற்கு டான்ஶ்ரீ சோமா விருது 

சிறந்த தமிழ் புத்தகத்திற்கு டான்ஶ்ரீ சோமா விருது ரூபாய் 7.50 லட்சம். விருப்பம் உள்ளவர்கள் புத்தகத்தை எங்கள் முகவரிக்கு அனுப்பலாம்.


எங்களது 6 வது டான் ஸ்ரீ கே.ஆர் சோமா அனைத்துலகப் புத்தகப் பரிசுப் போட்டி 2022 ஜனவரி தொடக்கம் காண்கிறது.

31.3.2022 வரை யில் இந்தப்போட்டி நடைபெறும். இந்தப்போட்டியில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட

நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ( விதிமுறைகள் இணைப்பில் காண்க)


போட்டிக்குறித்த விளக்கங்களும், விதிமுறைகளும் இத்துடன் இணைக்கிறேன்.

தாங்கள் வசமுள்ள நூல்களின் எழுத்தாளர்களின் ஒப்புதலோடு எங்களுக்கு கடந்த ஆண்டைப்போல நேரடியாக அனுப்பி வைக்கலாம்.

 
click 

கருத்துரையிடுக

0 கருத்துகள்