பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும் உலகத் தாய்மொழி நாள் கவிதைப் போட்டி

 பைந்தமிழ் இலக்கியப் பேரவை நடத்தும்

உலகத் தாய்மொழி நாள் கவிதைப் போட்டி
விதிமுறைகள்:

1️⃣ தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை சிறப்பிக்கும் வகையிலான தலைப்பில் கவிதை அமைய வேண்டும்.

 2️⃣ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப வேண்டும்.

3️⃣கவிதைகள் இருபத்தி நான்கு வரிகளுக்குள் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.

4️⃣எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை மற்றும் பிறமொழிச் சொற்கள் கலப்பின்றிக் கவிதை அமைய வேண்டும்.

5️⃣சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து கவிதைகளுக்குப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். 

6️⃣வயது வரம்பு கிடையாது.

7️⃣தேர்வுக் குழுவினரின் முடிவே இறுதியானது. 

8️⃣கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் திகதி : 08.02.2022

9️⃣ சிறந்த கவிதைகள் நூலாக்கம் செய்யப்படும்.

🔟கவிதைகள் அனுப்ப வேண்டிய புலன எண் : 73052 93500

 போட்டி குறித்த விபரங்களுக்கு : 8883250781

கருத்துரையிடுக

0 கருத்துகள்