அமரா் டாக்டா் பூவண்ணன் நினைவு இலக்கியப் பேரவை - கவிதைப்போட்டி - வெற்றியாளா்கள் அறிவிப்பு

தலைப்பு: பாடு பாப்பா விளையாடு.

முதல்பரிசு: ₹ 1500/-

பெறுபவா்: கவிஞா் பா.கிருபானந்தன் சென்னை

இரண்டாம் பரிசு: ₹ 1000/-

பெறுபவா்: கவிதாயினி த.ஹேமாவதி கோளூா்

மூன்றாம் பரிசு:₹ 500/-

பெறுபவா்: கவிதாயினி ஜெயந்தி ஶ்ரீனிவாசன் கோவை

ஆறுதல் பரிசு:₹100/-(12 பாவலா்களுக்கு)

1, வளா்கவி (வே.ராதாகிருஷ்ணன்)கோவை

2, கீா்த்தி(என்.ரமேஷ்)கொளத்தூா் 

3,சித்தரவேல் சுந்தரேஸ்வரன் இலங்கை கொழும்பு

4,விருதை.சசி(இரா.சசிகலா) விருதுநகா்

5,எ.தீபக் Bsc வைணவக் கலைக் கல்லூரி சென்னை

6,ஆா்.ஜெயசீலன் நாகப்பட்டினம்

7,கவி.வெற்றிச்செல்விசண்முகம் கடலூா்

8,முத்தமிழ்(ஆ.வில்லி ஏஞ்சல்ஸ்)திருக்கோவிலூா்

9,அபி. தமிழ்த்தேன் திருவள்ளூா்

10,தியாகராஜா வசந்தகீதா இலங்கை கண்டி

11,க.குயிலன் திண்டுக்கல்

12,என்.ராமச்சந்திரன் சேலம்


வெற்றிப்பெற்ற பாவலா்களை வாழ்த்துகிறோம்.


வெற்றியாளா்கள் 15 பாவலா்களுக்கும் நற்சான்றிதழ் செங்கரும்பு புலனத்தில் பதியப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ள வேண்டுகிறோம்.பரிசுத்தொகைப் பெற தங்களின் கூகுள் கணக்கில் செலுத்த கூகுள் (அ) வங்கி எண் என் புலனம் கீழ்காணும் எண்ணில் தனிப்பதிவாய் பதிக்கவும்.ஏதேனும் தகவல் கேட்க விரும்பின் பேசவும்.

தொடா்புக்கு:

அலைப்பேசி 

94454 83053 (புலன எண்)


 தலைவா்,

 முனைவா். தாமரைப்பூவண்ணன்

செயலாளா்,

சாதனா ராதாகிருஷ்ணன்

பொருளாளா்,

இரா. ரம்யா

கருத்துரையிடுக

0 கருத்துகள்