பாவேந்தரின் தமிழமுதம் பருக..


 

தமிழ் அன்பர்களே வருக!

பாவேந்தரின் தமிழமுதம் பருக!!


பாவேந்தர் இலக்கியத் தொடர்

இணையவழி சொற்பொழிவு-43


நாள்: 25-04-2021 ஞாயிறு 

காலை 10.30 முதல் 11.30 மணி வரை


பாவேந்தர் இலக்கியப்படைப்பு:

திராவிடர் திருப்பாடல்


இலக்கிய சொற்பொழிவு: 

எழுத்தாளர் திரு.முத்து.செல்வன்

தலைவர், அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவை, பெங்களூரு


இணைப்புக்கு: 

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/72022317522?pwd=VFF3ckZwMTdQb1pMMktNSlJKRUtWZz09


குவியம் (Zoom):

அடையாள எண்: 720 2231 7522

கடவு எண்: 111222


வலையொளி (யூடியூப்) நேரலைக்கு https://www.youtube.com/user/sammuthu2006


வழங்குவோர்:

கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்,

கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கம்

இலெமுரியா அறக்கட்டளை, மும்பை

கருத்துரையிடுக

0 கருத்துகள்