விடுதலைக்குத் திரும்புகிற பாதைகளில் முக்கியமானவை புத்தகங்கள்

 விடுதலைக்குத் திரும்புகிற பாதைகளில் முக்கியமானவை புத்தகங்கள்


 ~   ~   ~ 


"குயில் கூறிய ஹைக்கூ" கவிதைத் தொகுப்பு 

buy now 

ஆசிரியர் : வாசுதேவன் 

ச.வாசுதேவன் எழுதிய ‘குயில் கூறிய ஹைக்கூ’ எனும் தொகுப்பாக, என் பார்வைக்கு வந்தது இவரது கவிதைகள். மிகுந்த ஆர்வத்தோடுப் படித்து ரசித்தேன். இளைய கவிஞருக்கான ஆரம்ப முயற்சிகள் சில கவிதைகளில் தெரிந்தாலும், பல கவிதைகளை மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறார் ச.வாசுதேவன்.

 - மு.முருகேஷ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்