நண்பர்களுக்கு வணக்கம்.
கடந்த இரண்டு மாதமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த “செங்கனி”பதிப்பகம் தொடங்கும் பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது.
முதல் புத்தகமாக ரோஜர் மார்டின் தூகார்டு அவர்கள் எழுதிய (தமிழில் க.நா.சு) நோபல் பரிசுப் பெற்ற
// தபால்காரன்// நாவலை வெளியீடுகிறோம். அடுத்தடுத்து நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் இனி ஆதரவு தரவிருக்கும் நண்பர்களுக்கும் செங்கனி.காம் & செங்கனி பதிப்பகம் ஆசிரியர் குழு சார்பான நன்றிகள்.
0 கருத்துகள்