ஜே.என்.யு தமிழ்ப்பிரிவு நிகழ்த்தும்
மலையாளப் பேரா. கோபிநாதன் அவர்களின் பார்வையில் தொல்காப்பியம் (உரை-05)
பொருண்மை :
தமிழும் மலையாள மொழியும் &
இராபர்ட் கால்டுவெல்லின் கோட்பாடு
தமிழாக்கமும் அறிமுகமும் :
முனைவர் ப. விமலா
தமிழ் உதவிப் பேராசிரியர்,
கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திருச்செங்கோடு.
நாள்: 29.03.2021 திங்கட்கிழமை
நேரம் : மாலை 05.00 - 06.00
கூடுகை : கூகுள் மீட்
நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் கட்டுரைக்கான இணைப்பு :
அன்புடன் அழைக்கின்றோம்.
பேரா. இரா. தாமோதரன் & முனைவர். நா.சந்திரசேகரன்
தமிழ்ப் பிரிவு,
இந்திய மொழிகள் மையம்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,
புது தில்லி - 110 067.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(குறள் - 355)
0 கருத்துகள்