சிறுகதை எழுத்தாளர்கள் கவனத்திற்கு

 20 சிறுகதைகள்

20 சிறுகதை எழுத்தாளர்கள்

ஒரே தொகுப்பு


புதுப்புது முயற்சிகளை நமது காக்கை பிரதிகள் பதிப்பகம் செய்து வருகிறோம். அந்த வகையில் நீங்கள்/உங்களது நண்பர்கள் இதில் பங்குபெற்று உங்கள் கதைகளை உலகறிய செய்யலாம். 


நீங்கள் எழுதும் சிறுகதைகள் அல்லது எழுதிய சிறுகதைகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேர்வாகும்பட்சத்தில் , உங்கள் சிறுகதை நூலாக வரும். 


🔹ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப வேண்டும். 

🔹கதையானது எந்த ஊடத்திலும் வெளியாகியிருக்க கூடாது. 

🔹சாதி/மதம்/அரசியல் சாடல்கள் அல்லது மோதல்கள் சார்ந்து இருக்க கூடாது. 

🔹குறைந்தது 2 பக்கம் முதல் 6 பக்கம் வரை இருக்கலாம்.

🔹தட்டச்சு செய்து unicode-  ல் மட்டுமே அனுப்ப வேண்டும். 

🔹கடைசி தேதி 24/02/2021

🔹அனுப்ப வேண்டிய மெயில்: kaakkaipirathigal@gmail.com

🔹முன்பதிவு அவசியம் : 7010593123

கருத்துரையிடுக

0 கருத்துகள்