புதுக்கோட்டை மாவட்ட நட்சத்திர எழுத்தாளுமை கவிஞர் பேச்சாளர் என பன்முகம் கொண்ட தங்க மூர்த்தி அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பான "கூடு திரும்புதல் எளிதன்று" வரும் பிப்ரவரி 27 நாள் வெளியிடுகிறார்கள்.
கவிதை நூல் வெளியீட்டு விழா நாள் : 27.02.2021
நேரம்: காலை 11 மணி
இடம் : 44 வது சென்னை புத்தகக் காட்சி பொது அரங்கு
கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும் ..
0 கருத்துகள்