முஸ்லிமல்லாதவர்களுக்கான கட்டுரைப் போட்டி
தலைப்பு : என் பார்வையில் முஹம்மத் நபி (ஸல்)
முதல் பரிசு : 20,000/-
இரண்டாம் பரிசு : 10,000/-
மூன்றாம் பரிசு : 5,000/-
ஆறுதல் பரிசு :
10 நபர்களுக்கு ரூபாய் 1000
கலந்துக் கொள்ளும் அனைவருக்கும் நபிகள் நாயகம் பற்றிய புத்தகம்
ஆண் பெண் இருபாலரும் கலந்துக் கொள்ளலாம்
வயது வரம்பு இல்லை
கட்டுரை வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்ச் 5ம் தேதி 2021
கட்டுரையின் அளவு : A4 தாளில் குறைந்தது இரண்டு பக்கம் இருத்தல் வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி. :
இமெயில் மூலம்: onlineymj@gmail.com
தபாலில் அனுப்ப :
தாருஸ்ஸலாம் தஃவா சென்டர் (ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் )
46, MK தெரு, பாலக்கரை, திருச்சி -620008
வாட்ஸ் அப்பில் அனுப்ப : +91-94432-02982
0 கருத்துகள்