இனிய நந்தவனம் மாத இதழ் நடத்தும் 24 ஆம் ஆண்டு விழா

இனிய நந்தவனம் மாத இதழ் நடத்தும் 24 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சாதனை மாணவர் விருது, நம்பிக்கை நாயகன் விருது, சிறப்பு மலர் வெளியீடு, சிறுகதை நூல் வெளியீடு போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இவ்விழாவை இணையவழியில் நேரலையாகக் கண்டுகளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கி இணையலாம். 

இடம்: ஹோட்டல் செவனா, மத்திய பேருந்து நிலையம், திருச்சி. 

நாள்: 10.01.2021

நேரம்: காலை 9.30 மணி

நிகழ்ச்சிக்கான இணைப்பு: 

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/75172427147?pwd=UnRMQUgyQmtTTXEva3ZiSGdGS0tvQT09

Meeting ID: 751 7242 7147

Passcode: 10012021

கருத்துரையிடுக

0 கருத்துகள்