அகில இந்தியத் தமிழ்ச் சங்கம் தலைமை வழங்கும் கவிதைப் போட்டி

அகில இந்தியத் தமிழ்ச் சங்கம் சென்னை சார்பாகப் புதுக்கவிதை, மரபுக்கவிதைப் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன.

முதற்பரிசு : 2000

இரண்டாம் பரிசு : 1000

முன்றாம் பரிசு : 500 (இருவருக்கு)


விதிமுறைகள்

1. போட்டிக்கு அனுப்பப்படும் கவிதை இந்தப் போட்டிக்காகவே எழுதப்பட்டவையாக இருக்க வேண்டும்.

2. மரபுக்கவிதை 28 வாரிகளுக்குள்ளும், புதுக்கவிதை 30

வரிகளுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

3. போட்டிக்கு கவிதையின் தாளில் பெயர்/ முகவரி எழுதாமல்

தனித்தாளில் முகவரி மற்றும் உறுதிமொழிச் சான்று அமையப்

பெற வேண்டும்.

4. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

5. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.

6. போட்டியின் முடிவுகள் பொங்கல் விழாச் சிறப்பாக அறிவிக்கப்படும்.

7. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுத் தொகையொடு சிறப்பு விருதும்

வழங்கப்படும்.

8. கவிதைகளைத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.

9. போட்டிக்கான கவிதைகள் வந்து சேரக் கடைசி நாள் 31.01.2021.

தலைப்பு

1. உலக அரங்கில் தமிழை உயர்த்துவோம்!

2. உலகம் போற்றும் தமிழினம் தழைக்கட்டும்!

3. உலகம் உண்ண உண்! உடுக்க உடு!

தொடர்பு முகவரி

தலைவர்/செயலாளர் பொருளாளர்

அகில இந்தியத் தமிழ்ச் சங்கம்

63 பாரதிதாசன் நகர், இராமநாதபுரம், கோவை 641045

அலைபேசி : 7904654998, 9865530907, 8883468333

கருத்துரையிடுக

0 கருத்துகள்