அநீதிக் கதைகள் - சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

அநீதிக் கதைகள் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

10-01-2021, ஞாயிறு, மாலை 5 மணிக்கு 

தலைமை: கே பாலகிருஷ்ணன் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)

நூலை பெற்றுக்கொள்பவர்: வன்னி அரசு (துணை பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)


சிறப்புரை: 

திரைப்பட நடிகர், முனைவர் சார்லி

இயக்குனர் ராஜு முருகன்

எழுத்தாளர், ஊடகவியலாளர் சுகுணா திவாகர்

தயாரிப்பாளர் & இயக்குனர் சி வி குமார்

சுற்றுச் சூழலியாளர் சுந்தராஜன் (பூவுலகு)

கவிஞர் கவிதைக்காரன் இளங்கோ ஜீவா கரிகாலன் (யாவரும் பதிப்பகம்)


காணொளி வாயிலாக: 

லண்டனில் இருந்து எழுத்தாளர், அரசியல் விமர்சகர் யமுனா ராஜேந்திரன்தென்கொரியாவில் இருந்து, செயற்பாட்டாளர் சம்யுக்தா விஜயன் நிகழ்வில் திணைநில வாசிகள் நாடக குழுவினரின் நாடகம் நடைபெறும். நிகழ்வில் அநீதிக் கதைகள் புத்தகம் 25 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். 

நிகழ்வில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், ஆனால் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளவும்: 9840644916 




கருத்துரையிடுக

0 கருத்துகள்