காணிநிலம் – புதிதாக சந்தா செலுத்தும் வாசகர்களுக்கு வழங்கும் அன்பளிப்பு . [ கவனிக்கவும் – இலவசம் அல்ல]

வணக்கம்

நெல்லையில் இருந்து வெளிவரும் ” காணிநிலம் “ இலக்கியக் காலாண்டிதழ் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காவது ஆண்டில் தடம் பதிக்கும் இந்த இனிய தருணத்தில் வாசகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் . மூன்றாவது ஆண்டின் கடைசி இதழ் 12 [ அக்டோபர் – டிசம்பர் 2020 ] அனைத்து சந்தாதார நண்பர்களுக்கும் அனுப்பப் பட்டு விட்டது .

நான்காவது ஆண்டின் ஆரம்பத்தைக் கொண்டாடும் விதமாக புதிதாக சந்தா செலுத்தும் வாசக நண்பர்களுக்கு இதழ் 12 அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும் என்பதையும் , சந்தா தொகை நான்காம் ஆண்டின் ஆரம்ப இதழ் [ இதழ் 13 – ஜனவரி – மார்ச் 2021 ] முதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதையும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் .சந்தா விபரம்

ஈராண்டுச் சந்தா – ரூ . 200

ஐந்தாண்டிற்கு – ரூ . 500

ஆயுள் சந்தா – ரூ . 1000

வங்கி மூலம் பணம் செலுத்த :

A/C name – P.Thanappan

A/C no. – 119010100045727

IFS code – ANDB0001190 , UBIN0811904

UNION BANK OF INDIA [ Erstwhile Andhra Bank ]

TIRUNELVELI .


தொடர்பு முகவரி –

ஆசிரியர் குழு
காணிநிலம் இலக்கிய இதழ் ,
29 , ” தமிழ் அகம் ” , வி . ஐ . பி . நகர்
தியாகராஜநகர் ,
திருநெல்வேலி – 627011
Kaaninilam2018@gmail.com

ஏற்கனவே சந்தாதாரராக உள்ள வாசக நண்பர்கள் தங்கள் சந்தா முடிந்திருப்பின் புதுப்பித்துக் கொள்வதோடு , இதழை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து புதிய சந்தாதாரர்களாக்கி இதழ் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் . நன்றி .


கருத்துரையிடுக

0 கருத்துகள்